Friday, July 15, 2011

பந்தம்


அன்பு, செல்வம், வெற்றி
ஆகியவற்றுக்காக
வாழ்நாள் முழுவதும்
தேடி அலைந்தேன்
சோகம், துன்பம், ஏக்கம் என
ஒரே நிமிடத்தில்
நான் தேடாமலேயே
என் மேல்
வந்து ஒட்டி கொண்டாய்

1 comment:

  1. நாளுக்கு நாள் மெருகேறி வரும் என் நண்பனின் எழுத்துக்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete