Tuesday, July 12, 2011

கருத்து கந்தசாமி-2

தத்துவம் நம்பர்-1





காலில் ஆணி
என்னதான் நம்ம காலில் ஆணி இருந்தாலும் அதுல காலண்டர் மாட்ட முடியுமா?

தத்துவம் நம்பர்-2



ஆட்டோ

ஆட்டோக்கு ஆட்டோன்னு பேர் இருந்தாலும் மேனுவலா தான் ஓட்ட முடியும்

தத்துவம் நம்பர்-3


மெழுகு வர்த்தி

மெழுகுவர்த்தில மெழுகு இருக்கும் ஆனா கொசுவர்த்தில கொசு இருக்காது....

தத்துவம் நம்பர்-4

சாலை

சாலைய பார்த்தா சமத்து சேலைய பார்த்தா விபத்து

தத்துவம் நம்பர்-5



சுகர்
மைசூர்பாகு சாப்ட்டா சுகர் வரும் சுகர் சாப்ட்டா மைசூர்பாகு வராது

தத்துவம் நம்பர்-6

ஹைஹீல்ஸ்

எவ்வளவு குட்டையா இருந்தாலும் ஹைஹீல்ஸ் போடலாம்
எவ்வளவு நெட்டைய இருந்தாலும் லோஹீல்ஸ் போடமுடியாது.....

தத்துவம் நம்பர-7



குவார்ட்டர்

குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்கலாம் குப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது

தத்துவம் நம்பர்-8

ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைய கடிக்கலாம் ஆனா
1000 யானை நினைச்சாலும் ஒரு எறும்ப கடிக்க முடியாது...

தத்துவம் நம்பர்9

முடி

குலவி கொட்டுனா வலிக்கும்
தேள் கொட்டுனா வலிக்கும்
ஆனா முடி கொட்டுனா வலிக்குமா?

தத்துவம் நம்பர்-10



பேக் கட் ஆனா தைக்கலாம்
துணி கட் ஆனா தைக்கலாம்
கரண்ட் கட் ஆனா தைக்கமுடியுமா?

நன்றி :http://www.priyamudanvasanth.com

No comments:

Post a Comment