Monday, July 18, 2011

தாடி

நீ கண்களால் அறியாமல்
என்னில் ஊருவி விட்டாய்.!
ஆதலால்
வளர்த்து நிற்கும்
விளைச்சலை பார்...!

No comments:

Post a Comment