Thursday, August 18, 2011

36-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பேச 0.50 பைசா தான்

உள்ளூரில் இருந்து உள்ளூர் அழைப்புகளுக்கு பேசவே நிமிடத்திற்கு 60 பைசா கட்டணம் செலுத்தும் நமக்கு, வெளிநாட்டில் இருக்கும் நம் நண்பர் அல்லது சகோதரர் நமக்கு பேச நிமிடத்திற்கு ஆகும் செலவு வெறும் 0.50 பைசா மட்டும் தான் ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆம் உண்மை தான் நமக்கு உதவுவதற்காக ஒரு நெட்வொர்க் உள்ளது

வேலை நிமிர்த்தமாக வெளிநாடுகளில் இருக்கும் நம் நண்பர்கள் பல பேர் தொடர்ந்து நம்மிடம் இமெயில் மூலம் கேட்கும் கேள்வி என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் அலைபேசிக்கு பேச Cheap Price கொடுக்கும் நிறுவனம் எது என்று ? , நாமும் பல தளங்களை தேடிப்பார்த்ததில் சில நிறுவனங்கள் Router போன்ற கருவிகளை வாங்க வேண்டும் என்றும் , சில நிறுவனங்கள் இண்டர்நெட் இணைப்பு தேவை என்றும் இருந்தது ஆனால் இந்த  வகையான தொந்தரவு எல்லாம் இல்லாமல் ஒரு தளம் இருக்கிறது.

இணையதள முகவரி : http://www.call2plus.com

No comments:

Post a Comment