Thursday, August 18, 2011
Voice Mail - ஒலிச் செய்தி மின்னஞ்சல் & வலைத்தளம் வழியாக அனுப்ப
தொலைபேசியில் அனுப்புவது போன்று மின்னஞ்சலிலும் ஒலிச் செய்தியை (Voice Mail) அனுப்பலாம். உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவேண்டிய செய்தியை உங்கள் குரலில் பதிவு செய்து அனுப்ப முடியும் இங்கு காட்டப்பட்ட "Click to Record" என்பதை கிளிக் பண்ணிய பின் உங்கள் குரல் ஒலியை பதிவு செய்யவும். உங்கள் செய்தியைத் தெரிவித்து முடிந்ததும் "Stop" என்பதை கிளிக் பண்ணவும்.
இதில் "Listen" என்பதைக் கிளிக் பண்ணி நீங்கள் பதிவுசெய்த செய்தி சரியா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம். மாற்ற வேண்டும் தோன்றின் "Record Again" என்பதை கிளிக் பண்ணி மீண்டும் பதிவு செய்துகொள்ளலாம்.
மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு அனுப்பவேண்டின் "Send to a Friend" என்பதையும், உங்கள் வலைத்தளம் மூலமாக அனுப்பவேண்டின் "Post on the Internet" என்பதையும் தெரிவு செய்யலாம். நீங்கள் "Send to a Friend" என்பதை தெரிவு செய்திருப்பின் "Your email" என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் "Friend's email(S)" என்பதில் அனுப்பவேண்டிய உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து "Send" என்பதை அழுத்தினால் போதும். உங்கள் ஒலிச் செய்தி அவர்களுக்கு அனுப்பப்பட்டுவிடும்.
சர்வதேச தொலைபேசி இலவசம்
எந்த எண்ணுக்கும் தினமும் இணையம் மூலமாக கணிப்பொறி அல்லது 3G கைபேசியின் உதவியுடன் ஆறு அழைப்புக்கள் இலவசமாக வழங்கும்.
ஒரு கணக்கு தொடங்கவும், இதற்க்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியே பயனர் கணக்காக இருக்கும். மென்பொருளை இலவசமாக தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள், கைப்பேசி என்றால் அதற்கான மென்பொருளை தரவிறக்கி உங்கள் 3G கைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
ஒரு கணக்கு தொடங்கவும், இதற்க்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியே பயனர் கணக்காக இருக்கும். மென்பொருளை இலவசமாக தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள், கைப்பேசி என்றால் அதற்கான மென்பொருளை தரவிறக்கி உங்கள் 3G கைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
உங்கள் கணக்கை இயக்கவும், கடவுச்சொல் நிறுவவும், ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும், அழைக்கும் நாட்டைத்தேர்வு செய்து அழைக்கப்போகும் தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணைக்கொடுத்து call என்கிற பொத்தானை அழுத்த . . . . இணைப்பு பெறலாம்
Text Page-களை mp3 ஒலியில்
Online வழியாக நமக்கு வேண்டிய Book Text (Or) Text Page-களை mp3 ஒலி வடிவில் பெற்றுக்கொள்ளலாம் நாம் செய்ய வேண்டியது கீழ்க்கண்ட இணையதளம் செண்று அங்குள்ள கட்டத்தில் டைப் செய்து அல்லது Copy செய்த Text Page-யை Paste செய்து mp3 ஒலி வடிவத்தில் சேமித்து கொள்ளலாம் மற்றும் முக்கியமான மேலும் சில மொழிகளை இங்கு பயன்படுத்தலாம்.
கல்யாண இன்விடேசன் ஆன்லைன்னில்
இது ஆன்லைன் இன்விடேசன் கிரியேட் செய்கிற வலைத்தளம். பிளாக்கர் தளம் மாதிரியே இதுவும் நமக்கு தளத்தைக் கிரியேட் பண்ணிக்கலாம்.. அந்த சைட்ல இன்விடேசன் கிரியேட் பண்றதுக்காக அழகழகான டெம்பிளேட்டுகள் இருக்கு. இந்த முகவரிக்குப் போய் மெம்பர் ஆகி நாம் கிரியேட் பண்ணப்போற ஆன்லைன் இன்விடேசனோட URL கிரியேட் தயார் செய்ய வேண்டும் பின் அதுலவுள்ள டிசைன்களை பார்த்து நமக்கு பிடிச்சமாதிரி இன்விடேசனை தயரிக்க வேண்டும். பிரிமியம் யூசர்க்கு அதிக வசதிகள் உள்ளது.
கல்யாண பத்திரிக்கையை ஸ்கேன் பண்ணி போடலாம், பொண்ணு, மாப்பிள்ளை போட்டோ கேலரி, நம்ம விரும்பறவங்க பார்க்கறதுக்கு வைப்சைட்டை லாக் உபயோகிக்கலாம், நண்பர்கள் வாழ்த்தும் வசதி கல்யாணம் முடிஞ்சு பின்பு எல்லாருக்கும் நம்ம வைப்சைட்ல நன்றி சொல்லாம் இந்த மாதிரி நிறைய வசதிகள் இருக்கு
கொசு விரட்டும் மென்பொருள்
கொசுக்களை அடிப்பதையும், விரட்டவுன் தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம். கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இயக்கினால் அதில் Active என்பதை கிளிக் செய்தால் இந்த மென்பொருள இயங்க ஆரம்பித்து விடும்.Active என்பதை கிளிக் செய்தவுடன் இந்த மென்பொருள் கொசுவை விரட்டும் அல்ட்ரா ஒலிகளை வெளிபடுத்த ஆரம்பித்து விடும், அல்ட்ரா ஒலி கொசுக்களை பறக்க விடாமல் கட்டுபடுத்துகிறது. இந்த அல்ட்ரா ஒலிகளை நாம் கேட்க முடியாது. INACTIVE கிளிக் செய்து இந்த மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தலாம். மேலும் Hide என்பதை கிளிக் செய்து பின்புலத்தில் இயக்கலாம்.
உங்கள் ஒலிப்பான்களை On செய்து வைத்திருந்தால் வேண்டும்.
ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணைய தளம்
ஆடியோ பைல்களை ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக (WAV, MP3, AAC, AIF, AU, FLAC, MP4, OGG, WMA, iPhone Ringtone ) கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் ஒரு மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும் மென்பொருள் இல்லாமால் ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இந்த இணையதளம் உதவி செய்கிறது.
36-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பேச 0.50 பைசா தான்
உள்ளூரில் இருந்து உள்ளூர் அழைப்புகளுக்கு பேசவே நிமிடத்திற்கு 60 பைசா கட்டணம் செலுத்தும் நமக்கு, வெளிநாட்டில் இருக்கும் நம் நண்பர் அல்லது சகோதரர் நமக்கு பேச நிமிடத்திற்கு ஆகும் செலவு வெறும் 0.50 பைசா மட்டும் தான் ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆம் உண்மை தான் நமக்கு உதவுவதற்காக ஒரு நெட்வொர்க் உள்ளது
வேலை நிமிர்த்தமாக வெளிநாடுகளில் இருக்கும் நம் நண்பர்கள் பல பேர் தொடர்ந்து நம்மிடம் இமெயில் மூலம் கேட்கும் கேள்வி என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் அலைபேசிக்கு பேச Cheap Price கொடுக்கும் நிறுவனம் எது என்று ? , நாமும் பல தளங்களை தேடிப்பார்த்ததில் சில நிறுவனங்கள் Router போன்ற கருவிகளை வாங்க வேண்டும் என்றும் , சில நிறுவனங்கள் இண்டர்நெட் இணைப்பு தேவை என்றும் இருந்தது ஆனால் இந்த வகையான தொந்தரவு எல்லாம் இல்லாமல் ஒரு தளம் இருக்கிறது.
இணையதள முகவரி : http://www.call2plus.com
Subscribe to:
Posts (Atom)